https://www.nakkheeran.in/360-news/illakiyam/poems-about-farmers-priya-baskaranவிவசாயிகளுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவிஞர்கள் சிற்பி, இந்திரன், யவனிகா ஶ்ரீராம், யுகபாரதி, ஆதவன் தீட்சண்யா, சோலைமாயவன் மற்றும் பல மூத்த, பிரபலமான கவிஞர்கள் எழுதிய கவிதைகளுடன் எனது கவிதையும் புக் டே இணைய இதழ் ஆசிரியர் *திரு. நா. வே. அருள்* அவர்களால் தொகுக்கப்பட்ட *கலப்பை புரட்சி* என்ற நூலை *பாரதி புத்தகாலயம்* வெளியிட்டு இருக்கிறது.
அதற்கு நான் எழுதிய நூல் விமர்சனம் *நக்கீரன் இணைய இதழில்* வெளி வந்துள்ளது. இங்கே உங்கள் பார்வைக்காய்.

Leave a comment